Aarivar Aaraaroe Kanmani - ஆரிவர் ஆராரோ கண்மணி
|
Aarivar Aaraaroe Kanmani Anpae En Raajaavae (2) Puupoela Maeni Pon Poela Minna Maamannan Thuunkattumae (2) 1. Unnaiyum Ennaiyum Uruvaakkiyae Ulakaalum Iraajaa Ivar Sinnak Kutilil Kan Thuunkukiraar Enna Ithu Vinthaiyae (2) - Aarivar 2. Vaanathuuthar Sol Kaettu Maeypparkalum Vanthaar Virainthaekiyae Unnatha Paalan Pukazh Paatiyae Senraar Makizhnthaatiyae (2) - Aarivar |
ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே என் ராஜாவே (2) பூபோல மேனி பொன் போல மின்ன மாமன்னன் தூங்கட்டுமே (2) 1. உன்னையும் என்னையும் உருவாக்கியே உலகாளும் இராஜா இவர் சின்னக் குடிலில் கண் தூங்குகிறார் என்ன இது விந்தையே (2) - ஆரிவர் 2. வானதூதர் சொல் கேட்டு மேய்ப்பர்களும் வந்தார் விரைந்தேகியே உன்னத பாலன் புகழ் பாடியே சென்றார் மகிழ்ந்தாடியே (2) - ஆரிவர் |
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,A,
Aarivar Aaraaroe Kanmani - ஆரிவர் ஆராரோ கண்மணி
Reviewed by Christking
on
February 19, 2016
Rating:
Reviewed by Christking
on
February 19, 2016
Rating:
No comments: