Aaviyai Arulumae Suvaamee - ஆவியை அருளுமே சுவாமீ

Aaviyai Arulumae, Suvaamee, - Enak Kaayur Kotuththa Vaanaththinarasae! 1.narkani Thaetivarun Kaalanka Lallavoe? Naanoru Kaniyarra Paazhmara Mallavoe? Murkani Mukankaanaa Vempayi Rallavoe? Muzhunegnsam Vilaivarra Uvarnila Mallavoe? – Aaviyai 2.paavikku Aaviyin Kaniyenugn Sinaekam, Parama Santhoesham, Neetiya Saantham, Thaeva Samaathaanam, Narkunam, Thayavu, Thita Visuvaasam Sirithenumillai – Aaviyai 3.theepaththuk Kenneyais Seekkiram Uurrum@ Thiri Yaviyaamalae Theentiyae Yaerrum, Paava Asuusankal Vilakkiyae Maarrum, Parisuththavaran Thanthen Kuraikalaith Theerum – Aaviyai |
ஆவியை அருளுமே, சுவாமீ, - எனக் காயுர் கொடுத்த வானத்தினரசே! 1.நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ? நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ? முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ? முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? – ஆவியை 2.பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம், பரம சந்தோஷம், நீடிய சாந்தம், தேவ சமாதானம், நற்குணம், தயவு, திட விசுவாசம் சிறிதெனுமில்லை – ஆவியை 3.தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்@ திரி யவியாமலே தீண்டியே யேற்றும், பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும், பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் – ஆவியை |
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,A,
Aaviyai Arulumae Suvaamee - ஆவியை அருளுமே சுவாமீ
Reviewed by Christking
on
February 19, 2016
Rating:

No comments: