Azhaitheerae - அழைத்தீரே - Christking - Lyrics

Azhaitheerae - அழைத்தீரே

Azhaitheerae... Yesuvae
Anbodae Ennai Azhaitheerae
Aandavar Sevayilae Marippenae
Aayaththamaanaen Devae
Aandavar Sevayilae Marippenae
Aayaththamaanaen Devae
....Azhaitheerae

1.
En Janam Paavaththil Vaazhgiradhae
En Uyir Thandhaen Mannuyirkku x(2)
En Thuyara Dhoniyo Idhu Yaar Ingu Kaetparo?
En Kaariyamaagavae Yaarai Azhaippaen
Endreerae Vandhaen ido? x(2)
....Azhaitheerae

2.
Ennadhaan Theengu Naan ilaithaen
Ennai Vittodum En Janamae x(2)
Eththanai Nanmaigalo Unakkaaga Naan Seidhaen Allo
Endrae Uraithennai Yengi Azhaitheer
Eppadi Naan Marappaen X(2)
....Azhaitheerae

3.
Endhan Jebathai Kaettidumae
Yezhai Janathai Meettidumae X(2)
Endhan Pidha Siththamae, En Bojanamum Adhuvae
En Praananai Kooda Nesithidaamal
Enniyum Oppadaithaen X(2)

Azhaitheerae... Yesuvae
Anbodae Ennai Azhaitheerae
Aandavar Sevayilae Marippenae
Aayaththamaanaen Devae
Aandavar Sevayilae Marippenae
Aayaththamaanaen Devae
....Azhaitheerae
அழைத்தீரே .....இயேசுவே
அன்போடே என்னை அழைத்தீரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே ஆயத்தமானேன் தேவே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே ஆயத்தமானேன் தேவே
அழைத்தீரே ...

1. என் ஜனம் பாவத்தில் வாழ்கிறதே
என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கு x(2)
என் துயர தொனியோ இது யார் இங்கு கேட்பாரோ?
என் காரியமாகவே யாரை அழைப்பேன்
என்றீரே வந்தேன் இதோ ? x(2)
....அழைத்தீரே

2. என்னதான் தீங்கு நான் இளைத்தேன்
என்னை விட்டோடும் என் ஜனமே x(2)
எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேன் அல்லோ
என்றே உரைதேன்னை ஏங்கி அழைத்தீர்
எப்படி நான் மறப்பேன் X(2)
....அழைத்தீரே


3. எந்தன் ஜெபத்தை கேட்டிடுமே
ஏழை ஜனத்தை மீட்டிடுமே X(2)
எந்தன் பிதா சித்தமே , என் போஜனமும் அதுவே
என் பிராணனை கூட நேசித்திடாமல்
எண்ணியும் ஒப்படைத்தேன்X(2)
....அழைத்தீரே


அழைத்தீரே .....இயேசுவே
அன்போடே என்னை அழைத்தீரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே ஆயத்தமானேன் தேவே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே ஆயத்தமானேன் தேவே
அழைத்தீரே ...


Azhaitheerae... Yesuvae :: Album : Sthyavasanam :: By : Dr. Pushparaj
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Azhaitheerae - அழைத்தீரே Azhaitheerae - அழைத்தீரே Reviewed by Christking on February 01, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.