Ethanayo Naamangal - எத்தனையோ நாமங்கள் தேவனே - Christking - Lyrics

Ethanayo Naamangal - எத்தனையோ நாமங்கள் தேவனே

Ethanayo Naamangal Devanae
Aththanayum Umakku Porundhumae X(2)
Yegovaa Devanae Ebinesa Prabuvae
Immanuvelarae Yesuvae X(2)

El rohi Naamam Ullavar Engalai Kaangindra Devanaam (2)
El Elyon Naamaththai Udaiyavar Enbadhu
Adhi Unnadha Devan Endru Aagumae x(2)

Yegovaa Devanae Ebinesa Prabuvae
Immanuvelarae Yesuvae X(2)

Ethanayo Naamangal Devanae
Aththanayum Umakku Porundhumae X(2)
Yegovaa Devanae Ebinesa Prabuvae
Immanuvelarae Yesuvae X(2)

Endrendrum Uyirodu Iruppavar
El Olam Endru Azhaikkirom x(2)
Namakkendrum Thunaiyaai Nammodu Iruppadhaal
Yegova Shamma Endru Solgirom x(2)

Yegovaa Devanae Ebinesa Prabuvae
Immanuvelarae Yesuvae X(2)

Ethanayo Naamangal Devanae
Aththanayum Umakku Porundhumae X(2)
Yegovaa Devanae Ebinesa Prabuvae
Immanuvelarae Yesuvae X(2)
எத்தனையோ நாமங்கள் தேவனே
அத்தனையும் உமக்கு பொருந்துமே X(2)
யேகோவா தேவனே எபினேச பிரபுவே
இம்மனுவேலரே ஏசுவே X(2)

எல் ரோஹி நாமம் உள்ளவர் எங்களை காண்கின்ற தேவனாம் (2)
எல் எல்யோன் நாமத்தை உடையவர் என்பது
அதி உன்னத தேவன் என்று ஆகுமே x(2)

யேகோவா தேவனே எபினேச பிரபுவே
இம்மனுவேலரே ஏசுவே X(2)

எத்தனையோ நாமங்கள் தேவனே
அத்தனையும் உமக்கு பொருந்துமே X(2)
யேகோவா தேவனே எபினேச பிரபுவே
இம்மனுவேலரே ஏசுவே X(2)

என்றென்றும் உயிரோடு இருப்பவர்
எல் ஓலம் என்று அழைக்கிறோம் x(2)
நமக்கென்றும் துணையாய் நம்மோடு இருப்பதால்
யேகோவா ஷம்ம என்று சொல்கிறோம் x(2)

யேகோவா தேவனே எபினேச பிரபுவே
இம்மனுவேலரே ஏசுவே X(2)

எத்தனையோ நாமங்கள் தேவனே
அத்தனையும் உமக்கு பொருந்துமே X(2)
யேகோவா தேவனே எபினேச பிரபுவே
இம்மனுவேலரே ஏசுவே X(2)


Alive 2013
Lyrics and Tune : Pastor. Gersson Edinbaro
gersson edinboro songs lyrics gersson edinbaro songs lyrics
neerae vol 4 songs lyrics neenga mattum pothum lyrics alive1
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,K,
Ethanayo Naamangal - எத்தனையோ நாமங்கள் தேவனே Ethanayo Naamangal - எத்தனையோ நாமங்கள் தேவனே Reviewed by Christking on February 01, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.