Igamanu Dhaevaa Namaskarippaen - இகமனுதேவா நமஸ்கரிப்பேன்

Ikamanuthaevaa Namaskarippaen Iyaesu Thayaalaa Saranatainthaen 1. Maasanukaatha Thiru Uruvae Makimaiyaith Thurantha Emparam Porulae Theemaik Kantaen En Ithayaththilae Thaazh Paninthaen Um Paathaththilae Kurupara Naathaa Thaeti Vantheer Kurai Neekka Manuvaay Avathariththeer 2. Gnaaniyar Poerriya Thuuyavanae Maeypparkal Vanankina Maraiyavanae Aarppariththu Um Pukazh Uraippaen Aananthamaay Nin Panipurivaen Akilamae Umathu Atithotara Aanai Perraen Naan Mun Natakka 3. Kaalaththaal Azhinthitaa Kaavalanae Kanniyin Mainthanaay Vanthavanae Maamannanaay Varuveerae Mukamukamaay Kaanpaenoe Thirimuthal Thaevaa Kaappeerae Thinam Emai Kazhuvi Meetpeerae |
இகமனுதேவா நமஸ்கரிப்பேன் இயேசு தயாளா சரணடைந்தேன் 1. மாசணுகாத திரு உருவே மகிமையைத் துறந்த எம்பரம் பொருளே தீமைக் கண்டேன் என் இதயத்திலே தாழ் பணிந்தேன் உம் பாதத்திலே குருபர நாதா தேடி வந்தீர் குறை நீக்க மனுவாய் அவதரித்தீர் 2. ஞானியர் போற்றிய தூயவனே மேய்ப்பர்கள் வணங்கின மறையவனே ஆர்ப்பரித்து உம் புகழ் உரைப்பேன் ஆனந்தமாய் நின் பணிபுரிவேன் அகிலமே உமது அடிதொடர ஆணை பெற்றேன் நான் முன் நடக்க 3. காலத்தால் அழிந்திடா காவலனே கன்னியின் மைந்தனாய் வந்தவனே மாமன்னனாய் வருவீரே முகமுகமாய் காண்பேனோ திரிமுதல் தேவா காப்பீரே தினம் எமை கழுவி மீட்பீரே |
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,I,
Igamanu Dhaevaa Namaskarippaen - இகமனுதேவா நமஸ்கரிப்பேன்
Reviewed by Christking
on
February 19, 2016
Rating:

No comments: