Ithoe Manusharin Maththiyil - இதோ மனுஷரின் மத்தியில்

Ithoe Manusharin Maththiyil Thaevaathi Thaevanae Vaasagnseykiraarae 1. Thaevan Thaaparikkum Sthalamae Tham Janaththaarin Maththiyilaam Thaevan Thaam Avarkal Thaevanaayirunthae Kanneer Yaavaiyum Thutaikkiraarae 2. Thaeva Aalayamum Avarae Thuuya Oli Vilakkum Avarae Jeevanaalae Tham Janankalin Thaakantheerkkum Suththa Jeevanathiyum Avarae 3. Makimai Nirai Puuranamae Makaa Parisuththa Sthalamathuvae Enrum Thuthiyutanae Athan Vaasal Ullae Enkal Paathankal Nirkirathae 4. Seeyoenae Un Vaasalkalai Jeeva Thaevanae Naesikkiraar Seer Mikunthitumis Suvisaeshanthanai Kuuri Uyarththituvoem Enrumae 5. Munnoetiyaam Iyaesu Paran Muulaikkallaaki Seeyoenilae Vaasagn Seythitum Unnatha Sikaramathai Vaagnsaiyoetu Naam Naatituvoema |
இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசஞ்செய்கிறாரே 1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே தம் ஜனத்தாரின் மத்தியிலாம் தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே 2. தேவ ஆலயமும் அவரே தூய ஒளி விளக்கும் அவரே ஜீவனாலே தம் ஜனங்களின் தாகந்தீர்க்கும் சுத்த ஜீவநதியும் அவரே 3. மகிமை நிறை பூரணமே மகா பரிசுத்த ஸ்தலமதுவே என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே எங்கள் பாதங்கள் நிற்கிறதே 4. சீயோனே உன் வாசல்களை ஜீவ தேவனே நேசிக்கிறார் சீர் மிகுந்திடுமிச் சுவிசேஷந்தனை கூறி உயர்த்திடுவோம் என்றுமே 5. முன்னோடியாம் இயேசு பரன் மூலைக்கல்லாகி சீயோனிலே வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை வாஞ்சையோடு நாம் நாடிடுவோம |
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,I,
Ithoe Manusharin Maththiyil - இதோ மனுஷரின் மத்தியில்
Reviewed by Christking
on
February 19, 2016
Rating:

No comments: