Nandri Nandri Yeesuvee - நன்றி நன்றி இயேசுவே

n-andri n-andri iyeesuvee (2) iraththamee sinththi enakkaaka mariththu saaththaanai muRiyatiththiir aa-haa..-haa..-haa..o-hoo..-hoo..-hoo lalaa..laa..laa alleeluyaa.. aameen uRakkam theLivoom uRsaakam koLvoom oottam mutiyum varai kalappaiyil kaiyai vaiththa piRaku thirumpi paarkkamaattoom |
நன்றி நன்றி இயேசுவே (2) இரத்தமே சிந்தி எனக்காக மரித்து சாத்தானை முறியடித்தீர் ஆஹா..ஹா..ஹா..ஒஹோ..ஹோ..ஹோ லலா..லா..லா அல்லேலுயா.. ஆமேன் உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் ஓட்டம் முடியும் வரை கலப்பையில் கையை வைத்த பிறகு திரும்பி பார்க்கமாட்டோம் |
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,N,
Nandri Nandri Yeesuvee - நன்றி நன்றி இயேசுவே
Reviewed by Christking
on
February 19, 2016
Rating:

No comments: