Yesu Kirusthuvin Nal - இயேசுக் கிறிஸ்துவின் நல் - Christking - Lyrics

Yesu Kirusthuvin Nal - இயேசுக் கிறிஸ்துவின் நல்

Yesu Kirusthuvin Nal Seedarahuvoam
Visuvasathil Mun Nadappoam
Ini Ellarumae Avar Panikkenavae
Ondrai Ennalum Uzhaithiduvaom

Nam Yesu Rajavae Ithoe Veham Vararae
Adhi Vehamai Seyalpaduvoam

Manithar Yavaridamum Pasam Kattuvoam
Yesu Mandhaikkul Azhaithiduvoam
Athi Urchagamai Athi Seekkiramai
Iraja Pathayai Chemmaiyakkuvoam

Sathanin Sathagalai Thaharthiduvoam
Ini Yesuvirkkai Vazhndhiduvoam
Indha Paar Muzhuvadhum Yesu namathaiyae
Ella Oorilum Edhuthuraippoam

Avi Athuma Theham Avar Panikkae
Ini Naan Alla Avarae Ellam
En Mudivu Seithoam Athil Nilaithiruppoam
Avar Naalinil Mahizhndhiruppoam
இயேசுக் கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
இனி எல்லாருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்

நம் இயேசு இராஜவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம்

மனிதர் யாவரிடமும் பாசம் காட்டுவோம்
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜ பாதையை செம்மையாக்குவோம்

சாத்தானின் சதகளை தகர்த்திடுவோம்
இனி இயேசுவிற்காய் வாழ்ந்திடுவோம்
இந்த பார் முழுதும் இயேசு நாமத்தையே
எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம்

ஆவி ஆத்மா தேகம் அவர் பணிக்கே
இனி நான் அல்ல அவரே எல்லாம்
என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்
அவர் நாளினில் மகிழ்ந்திருப்போம்


Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Y,
Yesu Kirusthuvin Nal - இயேசுக் கிறிஸ்துவின் நல் Yesu Kirusthuvin Nal - இயேசுக் கிறிஸ்துவின் நல் Reviewed by Christking on February 19, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.