Yesu Iratsakarin Pirantha - இயேசு இரட்சகரின் பிறந்த

Iyaesu Iratsakarin Pirantha Naal Ithuvae Neesamanitharin Meetpin Vazhi Ivarae 1. Vaazhka Kannimariyaalae Sthirikalae Nee Paakkiyavathi (2) Parisuththa Aaviyin Pelaththaalae Makimaiyin Mainthan Uthiththaarae (2) - Iyaesu 2. Pethlakaem Ennum Sirruurae Aayirankalil Nee Siriyathalla (2) Isravaelin Piraputhaanae Unnitam Irunthu Vanthaarae (2) - Iyaesu 3. Paraloeka Vaasal Thiranthathuvae Thuuthar Saenai Paatinarae (2) Marumaiyin Makimaiyil Naankalumae Avarutan Saernthu Poerruvoemae (2) - Iyaesu |
இயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவே நீசமனிதரின் மீட்பின் வழி இவரே 1. வாழ்க கன்னிமரியாளே ஸ்திரிகளே நீ பாக்கியவதி (2) பரிசுத்த ஆவியின் பெலத்தாலே மகிமையின் மைந்தன் உதித்தாரே (2) - இயேசு 2. பெத்லகேம் என்னும் சிற்றூரே ஆயிரங்களில் நீ சிறியதல்ல (2) இஸ்ரவேலின் பிரபுதானே உன்னிடம் இருந்து வந்தாரே (2) - இயேசு 3. பரலோக வாசல் திறந்ததுவே தூதர் சேனை பாடினரே (2) மறுமையின் மகிமையில் நாங்களுமே அவருடன் சேர்ந்து போற்றுவோமே (2) - இயேசு |
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Y,
Yesu Iratsakarin Pirantha - இயேசு இரட்சகரின் பிறந்த
Reviewed by Christking
on
February 19, 2016
Rating:

No comments: