Iraṭchakar vantatal iraṭchippum vantate : Album - Nandri Vol 6 - Lyricist : Pr. Alwin Thomas - Christking - Lyrics

    Iraṭchakar vantatal iraṭchippum vantate : Album - Nandri Vol 6 - Lyricist : Pr. Alwin Thomas


    English Lyrics Updating Soon... இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் வந்ததே - 2
    மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் கிடைத்ததே
    மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் பிறந்ததே
    இம்மானுவேல் தேவன் நம்மோடு - 3

    பகலிலே மேக ஸ்தம்பமாய்
    இரவிலே அக்கினி ஸ்தம்பமாய்
    முன் செல்லும் தூதனாய் வழிநடத்தும் மேய்ப்பனாய்
    - இம்மானுவேல்

    ஆறுகள் நான் கடக்கையில்
    அக்கினியில் நான் நடக்கையில்
    என்னை தூக்கி சுமக்க தகப்பன் என்னோடே
    என்னை என்றும் காக்க நேசர் என்னோடே - இம்மானுவேல்

    அல்லேலூயா (6) அவர் இம்மானுவேல்
    அல்லேலூயா (6) அவர் இம்மானுவேல்
    இம்மானுவேல் என் தேசத்தோடே
    இம்மானுவேல் என் குடும்பத்தோடே

    Alwin Thomas,Tamil Christian Songs Lyrics,Tamil,Christian,Songs,Lyrics,Nandri6
    Album : Nandri Vol 6
    Lyricist : Pr. Alwin Thomas
    Sung By : Pr. Alwin Thomas And Pr. John Jebaraj
    Iraṭchakar vantatal iraṭchippum vantate : Album - Nandri Vol 6 - Lyricist : Pr. Alwin Thomas Iraṭchakar vantatal iraṭchippum vantate : Album - Nandri Vol 6 - Lyricist : Pr. Alwin Thomas Reviewed by Christking on March 25, 2016 Rating: 5

    1 comment:

    1. for more Lyrics https://www.way2christiansongbook.in/2016/04/ratchagar-vandhadhaal-album-nandri-vol.html

      ReplyDelete

    Powered by Blogger.