Oodu Oodu Oodu Oodikondiru : Album - Nandri Vol 6 - Lyricist : Pr. Alwin Thomas
Odu Odu Odu Odu Odu Odikkondiru ilakkai Nokki Vegamaai Odikkondiru Vettry Vendhan Yesuvai Nokkik Kondiru Odu Odu Odu Odu Odu Odikkondiru X(2) Hi Oduvaen... Yesuvukkaai Vegamaai Odiduvaen Naan Oduvaen... Yesuvukkaai Vegamaai Odiduvaen BGM Thedu Thedu Thedu Thedu Thedikkondiru Kirubayin Vaarththayai Thedikkondiru Paadu Paadu Paadu Paadu Paadikkondiru Ratchagarin Pugazhai Paadikkondiru X(2) Hi Oduvaen... Yesuvukkaai Vegamaai Odiduvaen Naan Oduvaen... Yesuvukkaai Vegamaai Odiduvaen x(2) BGM Naadu Naadu Naadu Naadu Paadhathai Naadu Suvishesham Aruvikka Sandharppam Naadu Odu Odu Odu Odu Ellaikku Odu Aruvadai Serthida Thaagamaai Odu X(2) Oduvaen... Yesuvukkaai Vegamaai Odiduvaen Naan Oduvaen... Yesuvukkaai Vegamaai Odiduvaen x(3) Panaththukkaaga Odaamal, Pugazhukkaaga Odaamal Peyarukkaaga Odaamal Yesuvukkaaga Oduvaen Oduvom... Yesuvukkaai Vegamaai Odiduvom Naam Oduvom... Yesuvukkaai Vegamaai Odiduvom X(3) |
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு இலக்கை நோக்கி வேகமாய் ஓடிக்கொண்டிரு வெற்றி வேந்தன் இயேசுவை நோக்கிக் கொண்டிரு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு ஓடூவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடிடுவேன் நான் ஓடுவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடிடுவேன் தேடு தேடு தேடு தேடு தேடிக்கொண்டிரு கிருபையின் வார்த்தையை தேடிக்கொண்டிரு பாடு பாடு பாடு பாடு பாடிக்கொண்டிரு இரட்சகரின் புகழை பாடிக்கொண்டிரு தேடு தேடு தேடு தேடு தேடிக்கொண்டிரு நாடு நாடு நாடு நாடு பாதத்தை நாடு சுவிசேஷம் அறிவிக்க சந்தர்ப்பம் நாடு ஓடு ஓடு ஓடு ஓடு எல்லைக்கு ஓடு அறுவடை சேர்த்திட தாகமாய் ஓடு நாடு நாடு நாடு நாடு பாதத்தை நாடு பணத்திற்காக ஓடாமல், புகழுக்காக ஓடாமல் பெயருக்காக ஓடாமல் இயேசுவுக்காய் ஓடுவேன் ஓடுவோம் இயேசுவுக்காய் வேகமாய் ஓடிடுவோம் ஓடுவோம் இயேசுவுக்காய் வேகமாய் ஓடிடுவோம் - நாம் |
Alwin Thomas,Tamil Christian Songs Lyrics,Tamil,Christian,Songs,Lyrics,Nandri6
Album : Nandri Vol 6
Lyricist : Pr. Alwin Thomas
Sung By : Pr. Alwin Thomas And Pr. John Jebaraj
Oodu Oodu Oodu Oodikondiru : Album - Nandri Vol 6 - Lyricist : Pr. Alwin Thomas
Reviewed by Christking
on
March 25, 2016
Rating:
No comments: