Anbaram Yesuvai Parthu Konde - அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே : Lyrics
அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே
இன்பமாக அவர் பாதையோடே
தாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே(2)
துன்ப பெருக்கிலே சோர்ந்திடாதே
அன்பர் அறியாமல் வந்திடாதே
கண் விழிபோல் நான் காத்திடுவேன் என்றனரே
1. முட்செடி போலே பற்றிடுவேன்
மோசம் அடையாய் நீ முற்றீலுமே
ஏங்கிடாதே நீ நேசர் அதில் தோன்றுவாரே
2. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
வியாகுலம் உன்னை நெருக்கிடினும்
ஆ.. நேசரே தம் இன்ப சத்தம் ஈந்தீடுவார்
3. மாயையான இந்த லோகமதில்
மாய்ந்தழியும் இம்மாந்தர் அன்று
நேற்றும் இன்றென்றும் மாறிடாரே உன் நேசரே
Anbaram Yesuvai Parthu Konde - அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே : Lyrics
Reviewed by Christking
on
April 21, 2016
Rating:
Reviewed by Christking
on
April 21, 2016
Rating:
No comments: