Vaanamum Boomiyum - வானமும் பூமியும் படைத்த : Lyrics - Christking - Lyrics

    Vaanamum Boomiyum - வானமும் பூமியும் படைத்த : Lyrics

    Vaanamum Boomiyum

    வானமும் பூமியும் படைத்த தேவன்
    என்னோடென்றும் வாழும் தேவன்
    உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே (2)
    நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும்
    நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (2)

    சிலுவையில் மறித்து உயிர்த்த தேவன்
    என்னோடென்றும் வாழும் தேவன்
    உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே (2)
    நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும்
    நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (2)

    பாவத்தை வெறுக்கும் பரிசுத்தரே
    பாவமாக மாறினீரே
    பாவி என்னையும் பரிசுத்தமாக்கினீர் (2)
    நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும்
    நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (2)

    யூ அலோன் ஆல் ஹோலி
    யூ அலோன் ஆல்மைட்டி
    யூ அலோன் ஆல் வர்தி
    தேர் இஸ் நோ ஒன் லைக் யூ (2)

    Vaanamum Boomiyum Padaiththa Devan
    Ennodendrum Vaazhum Devan
    Ummai Pola Deivam Yaarum illayae
    Vaanamum Boomiyum Padaiththa Devan
    Ennodendrum Vaazhum Devan
    Ummai Pola Deivam Yaarum illayae
    Neerae Parisuththar,O Neerae Vallavar
    O Neerae Uyarndhavar Ummaipola Yaarundu
    Neerae Parisuththar,O Neerae Vallavar
    O Neerae Uyarndhavar Ummaipola Yaarundu

    Siluvayil Mariththu Uyirththa Devan
    Ennodendrum Vaazhum Devan
    Ummai Pola Deivam Yaarum illayae
    Neerae Parisuththar,O Neerae Vallavar
    O Neerae Uyarndhavar Ummaipola Yaarundu
    Neerae Parisuththar,O Neerae Vallavar
    O Neerae Uyarndhavar Ummaipola Yaarundu

    Paavaththai Verukkum Parisuththarae
    Paavamaaga Maarineerae
    Paavi Ennayum Parisuththa Maakkineer
    Paavaththai Verukkum Parisuththarae
    Paavamaaga Maarineerae
    Paavi Ennayum Parisuththa Maakkineer
    Neerae Parisuththar,O Neerae Vallavar
    O Neerae Uyarndhavar Ummaipola Yaarundu
    Neerae Parisuththar,O Neerae Vallavar
    O Neerae Uyarndhavar Ummaipola Yaarundu

    Worship Songs Lyrics,
    Vaanamum Boomiyum - வானமும் பூமியும் படைத்த : Lyrics Vaanamum Boomiyum - வானமும் பூமியும் படைத்த : Lyrics Reviewed by Christking on April 30, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.