Vaarthaiyai Anuppiyae - வார்த்தையை அனுப்பியே : Lyrics - Christking - Lyrics

    Vaarthaiyai Anuppiyae - வார்த்தையை அனுப்பியே : Lyrics

    Vaarthaiyai Anuppiyae

    வார்த்தையை அனுப்பியே என் வாதையை போக்குமே
    என் வேதனை உமக்கு புரிகின்றதா
    என் வேண்டுதல் உம்மை அடைகின்றதா
    என் சோகங்கள் என் காயங்கள்
    உம் காலடி வருகின்றதா

    1. வார்த்தையை அனுப்புவேன் உன் வாதையை போக்குவேன்
    உன் வேதனை எனக்கு புரிகின்றதே
    உன் வேண்டுதல் என்னை அடைகின்றதே
    உன் சோகங்கள் உன் காயங்கள் நான் சிலுவையில் சுமந்துவிட்டேன்
    என் பிள்ளையென்றால் சிட்சிக்கிறேன்
    உன்னை சிட்சித்தப்பின் ரட்சிக்கிறேன்

    Vaarthaiyai Anuppiyae en vaadhaiyai poekkumae
    En vaedhanai umakku purigindradhaa
    En vaendudhal ummai adaigindradhaa
    En soegangal en kaayangal
    Um kaaladi varugindradhaa

    1. Vaarthaiayi anuppuvaen un vaadhaiyai poekkuvaen
    Un vaedhanai enakku purigindradhae
    Un vaendudhal ennai adaigindradhae
    Un soegangal un kaayangal
    Naan siluvaiyil sumandhu vittaen
    En pillai endraal sitchikkirayn
    Unnai sitchithapin ratchikkirayn

    Worship Songs Lyrics,
    Vaarthaiyai Anuppiyae - வார்த்தையை அனுப்பியே : Lyrics Vaarthaiyai Anuppiyae - வார்த்தையை அனுப்பியே : Lyrics Reviewed by Christking on April 30, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.