Valthugirom Vanangugirom - வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் : Lyrics - Christking - Lyrics

    Valthugirom Vanangugirom - வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் : Lyrics

    Valthugirom Vanangugirom

    வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
    போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ…ஆ

    1. இலவசமாய் கிருபையினால்
    நீதிமானாக்கி விட்டீர் – ஐயா

    2. ஆவியினால் வார்த்தையினால்
    மறுபடி பிறக்கச்செய்தீர் – என்னை

    3. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
    ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா

    4. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
    பிரகாசம் அடைகின்றோம் – ஐயா

    5. அற்புதமே அதிசயமே
    ஆலோசனைக் கர்த்தரே – ஐயா

    6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்
    ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா

    Worship Songs Lyrics,
    Valthugirom Vanangugirom - வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் : Lyrics Valthugirom Vanangugirom - வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் : Lyrics Reviewed by Christking on April 27, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.