Vanam Pollinthathu - வானம் பொழிந்தது : Lyrics - Christking - Lyrics

    Vanam Pollinthathu - வானம் பொழிந்தது : Lyrics

    Vanam Pollinthathu

    வானம் பொழிந்தது மதகுகள் திறந்தன
    கனவும் கலைந்தது மடமையும் ஓய்ந்ததே
    பணமும் பதவியும் செல்லா காசானதே -2
    மனதில் கொண்டோமா? வாழ்வின் நோக்கமதை-2
    வாழ்வின் நோக்கமதை -2

    1. வங்கி பணமும் வரவில்லை உதவிட
    பங்கு விலையும் உதவலை பிரட் வாங்கிட
    பவனி வந்த சொகுசு கார்களும-2
    அவரே அன்றி அனைத்தும் வீண் என்றனொ -2

    2. குடும்ப உறவும் குலைந்து போனதே
    குலம் மறந்தோம் கொள்கையும் பறந்ததே
    சொல்ல முடியா துக்கமும் துயரமும்.-2
    சொல்ல ஒரை ஒரு இடம் கல்வாரியே -2

    3. அதிகாரியும் அரசும் முழித்து நின்றனர்
    அறியனையை தக்கவே போட்டியும் போட்டனர்
    அறியா மாந்தரின் அலறல் நம்மையும் -2
    அமர்ந்திரு பாதம் என்றது என் மனம் -2

    4. பூமியும் பூதலழும் நடுங்குமே அந்நாள்
    பூமகன் இயோசுவின் வருகையின் நாள்
    புறப்படு வேகம் (வேதம்) அறிவிக்க
    பரலோக குரல் கேட்குதே காலம் இதுவே -2

    Worship Songs Lyrics,
    Vanam Pollinthathu - வானம் பொழிந்தது : Lyrics Vanam Pollinthathu - வானம் பொழிந்தது : Lyrics Reviewed by Christking on April 27, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.