Vidudhalai Thaarumae En Aandavaa - விடுதலை தாருமே என் ஆண்டவா : lyrics - Christking - Lyrics

    Vidudhalai Thaarumae En Aandavaa - விடுதலை தாருமே என் ஆண்டவா : lyrics

    Vidudhalai Thaarumae En Aandavaa

    விடுதலை தாருமே என் ஆண்டவா
    வினை தீர்க்கும் விண்ணரசா

    1. நித்தம் நித்தம் கண்ணீரினால்
    நித்திரையை தொலைத்தேனைய்யா
    நிந்தை தீர்க்க வாருமைய்யா

    2. ஆறுதலின் தெய்வம் நீரே
    தேற்றுவீரே உம் வார்த்தையால்
    ஜீவ வார்த்தை நீரல்லவோ

    3. யாரும் இல்லை காப்பாற்றிட
    தோளில் சாய்த்து எனை தேற்றிட
    நிலை மாற்ற வாருமைய்யா

    Vidudhalai Thaarumae En Aandavaa
    Vinai theerkum vinnarasaa

    1. Nitham nitham kanneerinaal
    Nithiraiyai tholaithaenaiyaa
    Nindhai theerka vaarumaiyaa

    2. Aarudhalin dheivam neeray
    Thaetruveeray um vaarthaiyaal
    Jeeva vaarthai neerallavo

    3. Yaarum illai kaapaatrida
    Tholil saaythu enai thaetrida
    Nilai maatra vaarumaiyaa

    Worship Songs Lyrics,
    Vidudhalai Thaarumae En Aandavaa - விடுதலை தாருமே என் ஆண்டவா : lyrics Vidudhalai Thaarumae En Aandavaa - விடுதலை தாருமே என் ஆண்டவா : lyrics Reviewed by Christking on April 27, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.