Viduthala Viduthala - விடுதலை விடுதலை : Lyrics - Christking - Lyrics

    Viduthala Viduthala - விடுதலை விடுதலை : Lyrics

    Viduthala Viduthala

    விடுதலை விடுதலை விடுதலை எனக்கு
    விடுதலை விடுதலை விடுதலை

    1. நோயிலிருந்து விடுதலை
    பேயிலிருந்து விடுதலை

    2. பாவத்திலிருந்து விடுதலை
    சாபத்திலிருந்து விடுதலை

    3. ஆவியினால் விடுதலை
    இரத்தத்தினால் விடுதலை

    4. வார்த்தையினால் விடுதலை
    துதியினாலே விடுதலை

    5. கவலையிலிருந்து விடுதலை
    கண்ணரிலிருந்து விடுதலை

    Worship Songs Lyrics,
    Viduthala Viduthala - விடுதலை விடுதலை : Lyrics Viduthala Viduthala - விடுதலை விடுதலை : Lyrics Reviewed by Christking on April 27, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.