Yen Valvin Muloo Yekamellam - என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் : Lyrics

    Yen Valvin Muloo Yekamellam - என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் : Lyrics

    Yen Valvin Muloo Yekamellam

    என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
    உம்மோடு இருப்பதுதான் – 2
    இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்
    என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்
    எப்போதுமே நான் உம்மோடுதான் இருப்பேன்
    அல்லேலூயா – 4

    1. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
    உம்புகழ் பாடி மகிழ்வதுதான்-2
    இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
    என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி
    மகிழ்ந்திருப்பேன்
    எப்போதுமே புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்

    2. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
    உம்மை நேசித்து வாழ்வது தான் -2
    இரவும் பகலும் உம்மைத்தான் நான்
    நேசிப்பேன்
    எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன்

    3. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
    உம் சித்தம் செய்வதுதான்-2
    இரவும் பகலும் உம்சித்தம் செய்திடுவேன்
    என்ன நேர்ந்தாலும் உம்சித்தம்
    செய்திடுவேன்
    எப்போதுமே உம்சித்தம் செய்திடுவேன்

    Worship Songs Lyrics,
    Yen Valvin Muloo Yekamellam - என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் : Lyrics Yen Valvin Muloo Yekamellam - என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் : Lyrics Reviewed by Christking on April 25, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.