Yesu Kooda Varuvar - இயேசு கூட வருவார் : Lyrics

    Yesu Kooda Varuvar - இயேசு கூட வருவார் : Lyrics

    Yesu Kooda Varuvar

    இயேசு கூட வருவார்
    எல்லாவித அற்புதம் செய்வார்
    தந்தான தந்தனத்தானானா – 2
    1. நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார்
    நொந்துபோன உள்ளத்தை தேற்றிடுவார்

    2. வேதனை துன்பம் நீக்கிடுவார்
    சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார்

    3. கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்
    கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார்

    4. எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன்
    எதிரியான சாத்தானை முறியடிப்பேன்

    Worship Songs Lyrics,
    Yesu Kooda Varuvar - இயேசு கூட வருவார் : Lyrics Yesu Kooda Varuvar - இயேசு கூட வருவார் : Lyrics Reviewed by Christking on April 25, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.