Yesu Patham Enaku - இயேசு பாதம் எனக்குப் : Lyrics

    Yesu Patham Enaku - இயேசு பாதம் எனக்குப் : Lyrics

    Yesu Patham Enaku

    இயேசு பாதம் எனக்குப் போதும்
    எந்த நாளும் ஆனந்தமே (2)

    1. பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
    கதறி அழுதிடுவேன் – நான்

    2. இரவும் பகலும் வேதவசனம்
    தியானம் செய்திடுவேன் – நான்

    3. காத்திருந்த பெலனடைந்து
    கழுகைப் போல் பறப்பேன் – நான்

    4. கசந்த மாரா மதுரமாகும்
    எகிப்து அகன்றிடுமே – கொடிய

    5. என்னை விட்டு எடுபடாத
    நல்ல பங்கு இது – எனக்கு

    6. எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
    என்றும் துதித்திடுவேன் – நான்

    Worship Songs Lyrics,
    Yesu Patham Enaku - இயேசு பாதம் எனக்குப் : Lyrics Yesu Patham Enaku - இயேசு பாதம் எனக்குப் : Lyrics Reviewed by Christking on April 25, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.