Yesu Yesu Endru Azhaithu - இயேசு இயேசு என்று அழைத்து : Lyrics

    Yesu Yesu Endru Azhaithu - இயேசு இயேசு என்று அழைத்து : Lyrics

    Yesu Yesu Endru Azhaithu

    இயேசு இயேசு என்று அழைத்து
    பேசு பேசு உன் கதையை – 2
    உந்தன் குரலைக் கேட்டு
    உன்னை மீட்டு வானகம் சேர்க்கும் தேவனவர்

    1. வாழ்வாய் வழியாய் உயிராய் மண்ணில்
    சுடராய் அணையா ஓளியாய்
    வந்தார் மாபரன் இயேசு – உயிர்
    தந்துனை மீட்டார் இயேசு
    கல்வாரி சிகரமதில் (2) – இயேசு இயேசு

    2. பாவிகள் நம்மை மீட்கவே மண்ணில்
    ஆதவனாய் ஓளிர்ந்தெழுந்தார்
    போதனைகள் பல தந்தே – நம்மை
    வேதனையில் வெற்றிபெறச் செய்தார்
    கல்வாரி சிகரமதில் (2) – இயேசு இயேசு

    Worship Songs Lyrics,
    Yesu Yesu Endru Azhaithu - இயேசு இயேசு என்று அழைத்து : Lyrics Yesu Yesu Endru Azhaithu - இயேசு இயேசு என்று அழைத்து : Lyrics Reviewed by Christking on April 24, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.