Yesu Sumanthu Kondare - இயேசு சுமந்து கொண்டாரே : Lyrics

    Yesu Sumanthu Kondare - இயேசு சுமந்து கொண்டாரே : Lyrics

    Yesu Sumanthu Kondare
    1. இயேசு சுமந்து கொண்டாரே
    நான் சுமக்க தேவையில்லை

    இயேசுவின் காயங்களால்
    சுகமானேன் சுகமானேன்

    2. பெலவீனம் சுமந்து கொண்டார்
    பெலவானாய் மாற்றிவிட்டார் – இயேசுவின்

    3. என் நோய்கள் சுமந்து கொண்டார்
    என் துக்கம் ஏற்றுக் கொண்டார்

    Worship Songs Lyrics,
    Yesu Sumanthu Kondare - இயேசு சுமந்து கொண்டாரே : Lyrics Yesu Sumanthu Kondare - இயேசு சுமந்து கொண்டாரே : Lyrics Reviewed by Christking on April 24, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.