Yesuve En Deivame - இயேசுவே என் தெய்வமே : Lyrics

    Yesuve En Deivame - இயேசுவே என் தெய்வமே : Lyrics

    Yesuve En Deivame

    இயேசுவே என் தெய்வமே
    என் மேல் மனமிரங்கும் (2)

    1. நான் பாவம் செய்தேன்
    உம்மை நோகச் செய்தேன் (2)
    உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் – 2
    என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே

    2. உம்மை மறுதலித்தேன்
    பின் வாங்கிப் போனேன் (2)
    உம் வல்லமை இழந்தேனையா -2
    என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே

    3. முள்முடி தாங்கி
    ஐயா காயப்பட்டீர் (2)
    நீர் எனக்காக பலியானீர் -2
    உம் இரத்தத்தால் கழுவிவிடும் – 2 இயேசுவே

    4. துன்ப வேளையிலே
    மனம் துவண்டு போனேன் (2)
    உம்மை நினையாது தூரப் போனேன் – 2
    என்னை மன்னியும் தெய்வமே இந்த
    ஒரு விசை மன்னியுமே – இயேசுவே

    5. அநியாயம் செய்தேன்
    கடும்கோபம் கொண்டேன் (2)
    பிறர் வாழ்வைக் கெடுத்தேனையா – 2
    என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே

    Iyeasuvea En Theyvamea
    en meal manamirangkum (2)

    1. Naan paavam cheythean
    ummai noakach cheythean (2)
    ummaith theadaamal vaazhnthu vanthean – 2
    ennai manniyum theyvamea – 2 iyeasuvea

    2. Ummai ma’ruthaliththean
    pin vaangkip poanean (2)
    um vallamai izhantheanaiyaa -2
    ennai manniyum theyvamea – 2 iyeasuvea

    3. Mu’lmudi thaangki
    aiyaa kaayappaddeer (2)
    neer enakkaaka paliyaaneer -2
    um iraththaththaal kazhuvividum – 2 iyeasuvea

    4. Thunpa vea’laiyilea
    manam thuva’ndu poanean (2)
    ummai ninaiyaathu thoorap poanean – 2
    ennai manniyum theyvamea intha
    oru visai manniyumea – iyeasuvea

    5. Aniyaayam cheythean
    kadumkoapam ko’ndean (2)
    pi’rar vaazhvaik keduththeanaiyaa – 2
    ennai manniyum theyvamea – 2 iyeasuvea

    Worship Songs Lyrics,
    Yesuve En Deivame - இயேசுவே என் தெய்வமே : Lyrics Yesuve En Deivame - இயேசுவே என் தெய்வமே : Lyrics Reviewed by Christking on April 23, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.