Yesuvin Naamathinaal Kudidum - இயேசுவின் நாமத்தினால் கூடிடும் : Lyrics

    Yesuvin Naamathinaal Kudidum - இயேசுவின் நாமத்தினால் கூடிடும் : Lyrics

    Yesuvin Naamathinaal Kudidum Samaiyangalil
    இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்
    திவ்விய அவர் சமூகம் நம் அருகினில் இருக்கிறது 2

    1. கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்-2
    மாறாத தேவன் மறைவாக்கு இதுவே மாறாத தென்னாளிலும்-2

    2. பாடுங்கள் பரவசமாய் பரமன் இயேசு அன்பினையே-2
    துதிக்கின்றபோது எழுகின்ற நெருப்பு மகிமையைக் காணச் செய்யும்-2

    3. கண்ணீர் துடைத்திடுவார் கரங்கள் பற்றி நடத்திடுவார்-2
    அழைக்கின்ற பக்தர் குரலினைக் கேட்டு ஆசீர்கள் அளித்திடுவார்-2

    Worship Songs Lyrics,
    Yesuvin Naamathinaal Kudidum - இயேசுவின் நாமத்தினால் கூடிடும் : Lyrics Yesuvin Naamathinaal Kudidum - இயேசுவின் நாமத்தினால் கூடிடும் : Lyrics Reviewed by Christking on April 23, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.