Yesuvin Namame Thirunamam - இயேசுவின் நாமமே திருநாமம் : Lyrics - Christking - Lyrics

    Yesuvin Namame Thirunamam - இயேசுவின் நாமமே திருநாமம் : Lyrics

    Yesuvin Namame Thirunamam

    இயேசுவின் நாமமே திருநாமம் – முழு
    இருதயத்தால் தொழுவோம் நாமும்

    1. காசினியில் அதனுக் கிணையில்லையே – விசு
    வாசித்த வர்களுக்குக் குறையில்லையே – இயேசுவின்

    2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதை
    நித்தமுந் தொழுபவர்க்கு ஜெய நாமம் – இயேசுவின்

    3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் – இது
    சத்திய விதேய மனமொத்த நாமம் – இயேசுவின்

    4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம்- கடி
    கண்டதிர்ந்து பயந்தோடு தேவநாமம் – இயேசுவின்

    5. பட்சமுடன் ரட்சைசெயு முபகாரி – பெரும்
    பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி – இயேசுவின்

    Yaesuvin naamamae thirunaamam muzhu
    Irudhayathaal thozhuvoam naamum

    Kaasiniyil adhanu kinaiyillaiyae
    Visuvaasithavargaluku kuraiyillaiyae – Yaesu

    Iththaraiyil metha adhisayanaamam
    Adhai nithamun thozhubavarku jeyanaamam – Yaesu

    Uththama magimai pirasitha naamam
    Idhu saththiya vidhaeya manamoththa naamam – Yaesu

    Vinnavarum pannudan kondaadum naamam
    Nammai andidumpaei payandhoadum dhaevanaamam – Yaesu

    Patchamulla rachai seiyum ubagaari
    Perum paava pinigal neekkum parigaari – Yaesu

    Worship Songs Lyrics,
    Yesuvin Namame Thirunamam - இயேசுவின் நாமமே திருநாமம் : Lyrics Yesuvin Namame Thirunamam - இயேசுவின் நாமமே திருநாமம் : Lyrics Reviewed by Christking on April 23, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.