Yesuvuke Magimai - இயேசுவுக்கே மகிமை : Lyrics - Christking - Lyrics

    Yesuvuke Magimai - இயேசுவுக்கே மகிமை : Lyrics

    Yesuvuke Magimai En Raajavuke Magimai

    இயேசுவுக்கே மகிமை
    என் இராஜாவுக்கே மகிமை

    துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
    என் இயேசு இராஜாவை – அல்லேலூயா

    1. இயேசுவுக்கே நன்றி
    என் இராஜாவுக்கே நன்றி
    இயேசுவுக்கே மகிமை
    என் இராஜாவுக்கே மகிமை – துதிப்பேன்

    2. இயேசுவே இராஜா
    இயேசுவே ஆண்டவர்
    இயேசுவே கர்த்தர்
    இயேசுவே மேய்ப்பர் – துதிப்பேன்

    3. யாவே யீரே
    தேவைகளை சந்திப்பார்
    யாவே ரஃப்பா
    சுகம் அளிக்கும் தேவன் – துதிப்பேன்

    4. யாவே ஷம்மா
    கூடவே இருக்கிறார்
    யாவே எல்ஷடாய்
    சர்வவல்லமை தேவன் – துதிப்பேன்

    5. பரிசுத்த ஆவி
    பரிசுத்த வல்லமை
    பரிசுத்த அக்கினி
    இப்போதே வரட்டும் – துதிப்பேன்

    6. பரிசுத்த ஆவி
    பரிசுத்த பிரசன்னம்
    பரிசுத்த அக்கினி
    இப்போதே இறங்கட்டும் – துதிப்பேன்

    Worship Songs Lyrics,
    Yesuvuke Magimai - இயேசுவுக்கே மகிமை : Lyrics Yesuvuke Magimai - இயேசுவுக்கே மகிமை : Lyrics Reviewed by Christking on April 23, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.