Deva undhan samugam | தேவா உந்தன் சமூகம் - Christking - Lyrics

    Deva undhan samugam | தேவா உந்தன் சமூகம்


    தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே

    உந்தன் சமூகமே எனது விருப்பம்
    அதில் வாழ்வதை விரும்புவேன்
    உந்தன் சமூகமே எனது புகலிடம்
    அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன்

    தேவா என்றும் உந்தன் சமூகமே வேண்டுமே
    உந்தன் சமூகம் என் வாஞ்சையே
    உந்தன் சமூகம் என் மேன்மையே

    ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
    உம் ஒருநாள் நல்லது
    என் ஆனந்தம் இளைப்பாறுதல்
    அதில்தான் உள்ளது

    நேரங்கள் கடக்கும் போதிலும்
    அதில் வெறுப்பொன்றும் இல்லயே
    கோடியாய் பொன்கள் கிடைப்பினும்
    அதற்கீடொன்றும் இல்லையே


    Deva Unthan Samugamae Thelithenilum Mathuramae

    Unthan Samugamae Yenathu Viruppam
    Athil Vaalvathai Virumbuvaen
    Unthan Samugamae Yenathu Pugalidam
    Athai Yendrum Naan Vaanjikindraen

    Deva Yendrum Unthan Samugamae Vendumae
    Unthan Samugam Yen Vaanjaiyae
    Unthan Samugam Yen Maenmaiyae

    Aayiram Naalai Paarkilum
    Um Oru Naal Nallathu
    Yen Aanandham Ilaipaaruthal
    Athil Than Ullathu

    Nerangal Kadakkum Pothilum
    Athil Veruppondrum Illaiyae
    Kodiyaai Ponkal Kidaipinnum
    Atharkeedondrum Illaiyae

    Deva undhan samugam | தேவா உந்தன் சமூகம் Deva undhan samugam | தேவா உந்தன் சமூகம் Reviewed by Christking on May 06, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.