Sathikalam Neva Nanbane - சாதிக்கலாம் நீ வா நண்பனே : Lyrics - Christking - Lyrics

    Sathikalam Neva Nanbane - சாதிக்கலாம் நீ வா நண்பனே : Lyrics

    Sathikalam Neva Nanbane

    சாதிக்கலாம் நீ வா நண்பனே
    உன்னை பெலப்படுத்து நேசர் இயேசுவாலே
    நீயும் சாதனை செய்திடலாம்

    1. காலையில் மலர்ந்து மாலையில் மறையும்
    மலர்கள் மணம் வீசுதே
    உறவுகள் இல்லாத பறவைகள் கூட
    மகிழ்வுடன் வாழ்கின்றதே
    உன்னால் ஏன் முடியாது
    உள்ளத்தில் சிந்தனை செய் நண்பா
    எல்லாம் செய்ய பெலன் உண்டு
    உன் ஆண்டவர் இயேசுவினால்

    2. தேவன் சொல்லாலே உலகினில் உதிக்கும்
    ஆதவன் ஓளி வீசுதே
    வானத்தில் மின்னிடும் விண்மீன்கள் கூட
    தினமும் ஒளிர்கின்றதே
    உன்னால் ஏன் முடியாது
    உள்ளத்தில் சிந்தனை செய் நண்பா
    எல்லாம் செய்ய பெலன் உண்டு
    உன் ஆண்டவர் இயேசுவினால்

    Sathikalam Neva Nanbane

    Saadhikalaam neevaa nanbanae
    Unnai belapaduthu neasar yaesuvaalae
    Neeyum saadhanai seidhidalaamae

    1.Kaalaiyil malarndhu maalaiyil maraiyum
    Malargal manam veesudhae
    Uravugal illaadha paravaigal kooda
    Magizhvudan vaazhgindradhae
    Unnaal aen mudiyaadhu
    Ullathhil sindhanai sei nanbaa
    Ellaam seiyya belan undu
    Un aandavar yaesuvinaal

    2.Dhaevan sollaalae ulaginil udhikkum
    Aadhavan oli veesudhae
    Vaanatthil minnidum vinmeengal kooda
    Dhinamum olirgindradhae
    Unnaal aen mudiyaadhu
    Ullathhil sindhanai sei nanbaa
    Ellaam seiyya belan undu
    Un aandavar yaesuvinaal

    Worship Songs Lyrics,David
    Sathikalam Neva Nanbane - சாதிக்கலாம் நீ வா நண்பனே : Lyrics Sathikalam Neva Nanbane - சாதிக்கலாம் நீ வா நண்பனே : Lyrics Reviewed by Christking on May 22, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.