Sugam Belan : Lyrics

    Sugam Belan : Lyrics

    Sugam Belan

    சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே
    வல்லமை நதியாய் பரவி பாயுதே -2

    இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்
    தவணி எங்கும் பாய்கின்றதே -2
    உங்க வல்லமையால் சுகமானேன்
    உங்க வார்த்தையால் சுகமானேன்
    உங்க தழும்புகளால் சுகமானேன்
    உங்க தயவினால் சுகமானேன்

    இயேசையா இரெட்சகரே
    சுகம் தரும் என் தெய்வமே – உங்க

    1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு
    இரத்தம் வல்லமை பாய்கின்றதே-2
    குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு
    சதை எங்கும் பாய்கின்றதே – இயேசையா

    2. முட்டு ஈரல் மூட்டு கை கால் பிசுக்கள்
    வல்லமை பாய்கின்றதே
    எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள்
    தலையெங்கும் பாய்கின்றதே – இயேசையா

    3. கர்ப்பபை கட்டி காயங்கள் புண்கள்
    வல்லமை பாய்கின்றதே
    முடக்கு வாதங்கள் நுரை ஈரல்கள்
    சுவாசமெங்கும் பாய்கின்றதே – இயேசையா

    Worship Songs Lyrics,David
    Sugam Belan : Lyrics Sugam Belan : Lyrics Reviewed by Christking on May 10, 2016 Rating: 5
    Powered by Blogger.