Sunabu Adicha Kalarai – சுண்ணாம்பு அடிச்ச கல்லறை : Lyrics

    Sunabu Adicha Kalarai – சுண்ணாம்பு அடிச்ச கல்லறை : Lyrics

    Sunabu Adicha Kalarai

    சுண்ணாம்பு அடிச்ச கல்லறை
    ஏன் கேட்குற சில்லறை
    பணத்துக்காக ஏங்குற
    அதுக்குத்தான் பல்ல காட்டுற
    Money is your teaching
    Money is your preaching
    Stop this Preaching
    Where is the Reaching

    பணம் பேர சொன்னாலே பொணம் கூட எந்திச்சிகுஈயா
    உலகில் எல்லா பாவத்துக்கு பணம் தானே ரூட்டு ஐயா
    இந்த பாழா பணத்தினாலே நல்ல குணம் போச்சிய்யா-2

    பொருள நம்பி போன அந்த லோத்து கதி பாருமைய்யா
    சுத்தத்தை நம்பி வந்த யோசேப்போல மாறும்மைய்யா
    பரிசுத்தம் தானே உன்ன பரலோகம் சேர்க்குமைய்யா

    Worship Songs Lyrics,Bro. Raju
    Sunabu Adicha Kalarai – சுண்ணாம்பு அடிச்ச கல்லறை : Lyrics Sunabu Adicha Kalarai – சுண்ணாம்பு அடிச்ச கல்லறை : Lyrics Reviewed by Christking on May 10, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.