Thayinum Melai Enmel – தாயினும் மேலாய் என்மேல் : Lyrics - Christking - Lyrics

    Thayinum Melai Enmel – தாயினும் மேலாய் என்மேல் : Lyrics

    Thayinum Melai Enmel

    தாயினும் மேலாய் என்மேல்
    அன்பு வைத்தவர் நீரே
    ஒரு தந்தையைப் போல
    என்னையும் ஆற்றித் தேற்றிடிவீரே

    என் உயிரோடு கலந்தவரே
    உம் உறவாலே மகிழ்ந்திடுவேன்
    உன் மேல் அன்பு வைத்தேன் -நான்
    உமக்காக எதையும் செய்வேன்

    கைவிடப்பட்ட நேரங்களெல்லாம்
    உம் கரம் பிடிப்பேன்
    எனைக் காக்கும் கரமதை
    நழுவவிடாமல் முத்தம் செய்வேன்

    எந்தன் கால்கள் இடறும் போது
    விழுந்திட மாட்டேன் – உம்
    தோளின் மீது ஏறிக்கொண்டு
    பயணம் செய்வேன்

    Thaayinum Melai Enmel Anbu Vaithavar Neerae
    Oru Thandhayai Pola Ennaiyum Maattri
    Thetriduveerae
    Thaayinum Melaai
    En Mael Anbu Vaithavar Neerae
    Oru Thandhayai Pola Ennaiyum Maattri
    Thetriduveerae

    En Uyirodu Kalandhavarae
    Um Uravaalae Magilndhiduven – (2)
    Ummael Anbu Vaithen
    Naan Umakkaga Yedhayum Seivaen – (2)

    1. Kaividapatta Nerangal Ellam
    Um Karam Pidippaen
    Ennai Kaakkum Karam Adhai
    Nazhuva vidaamal Mutham Seivaen – (2) – En Uyirodu

    2. Endhan Kaalgal idaridum podhu
    Vizhundhida Maatten
    Um Thozinmeedhu Yaerikkondu
    Payanam Seivaen – (2) – En Uyirodu

    Worship Songs Lyrics,John Jebaraj
    Thayinum Melai Enmel – தாயினும் மேலாய் என்மேல் : Lyrics Thayinum Melai Enmel – தாயினும் மேலாய் என்மேல் : Lyrics Reviewed by Christking on May 10, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.