Thikkatra Pillaikalukku – திக்கற்ற பிள்ளைகளுக்கு : Lyrics - Christking - Lyrics

    Thikkatra Pillaikalukku – திக்கற்ற பிள்ளைகளுக்கு : Lyrics

    திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
    எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
    தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
    ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2

    1. என்றைக்கும் மறைந்திருப்பீரோ
    தூரத்தில் நின்றுவிடுவீரோ
    பேதைகளை (ஏழைகளை) மறப்பீரோ
    இயேசுவே மனமிரங்கும்
    திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
    எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2

    2. கர்த்தாவே எழுந்தருளும்
    கைதூக்கி என்னை நிறுத்தும்
    தீமைகள் (தீயவர்) என்னை சூழும் நேரம்
    தூயவரே இரட்சியும்
    திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
    எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2

    3. தாயென்னை மறந்தாலும்
    நீர் என்னை மறப்பதில்லை
    ஏழையின் ஜெபம் கேளும் – 2
    இயேசுவே மனமிரங்கும்
    திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
    எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
    தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
    ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2
    பக்கப்பலம் நீரே அல்லவோ
    ஜீவ ஒளி நீரே அல்லவோ – 2

    Thikkatra pillaigalukku sagaayayar neerae allavoa
    Ekkaalam thunaiyavarkku nirpavarum neerae allavoa
    Thanimaiyaana enakku sagaayayar neerae allavoa
    Aadharavatra enakku pakkabalam neerae allavoa – 2

    1. Enraikkum maraindhiruppeeroa
    Thoorathil ninruviduveeroa
    Paedhaigalai (aezhaigalai) marappeeroa
    Yaesuvae manamirangum
    Thikkatra pillaigalukku sagaayayar neerae allavoa
    Ekkaalam thunaiyavarkku nirpavarum neerae allavoa – 2

    2. Karthaavae ezhundharulum
    Kaithookki ennai niruthum
    Theemaigal (theeyavar) ennai soozhum naeram
    Thooyavarae ratchiyum
    Thikkatra pillaigalukku sagaayayar neerae allavoa
    Ekkaalam thunaiyavarkku nirpavarum neerae allavoa – 2

    3.Thaayennai marandhaalum
    Neer ennai marappadhillai
    Aezhaiyin jebam kaelum – 2
    Yaesuvae manamirangum

    Thikkatra pillaigalukku sagaayayar neerae allavoa
    Ekkaalam thunaiyavarkku nirpavarum neerae allavoa
    Thanimaiyaana enakku sagaayayar neerae allavoa
    Aadharavatra enakku pakkabalam neerae allavoa – 2
    Pakkabalam neerae allavoa
    Jeeva oli neerae allavoa – 2

    Thikkatra Pillaikalukku – திக்கற்ற பிள்ளைகளுக்கு : Lyrics Thikkatra Pillaikalukku – திக்கற்ற பிள்ளைகளுக்கு : Lyrics Reviewed by Christking on May 10, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.