Thodum En Kangalaiye – தொடும் என் கண்களையே : Lyrics - Christking - Lyrics

    Thodum En Kangalaiye – தொடும் என் கண்களையே : Lyrics

    Thodum Yen Kangalaiye

    தொடும் என் கண்களையே
    உம்மை நான் காண வேண்டுமே
    இயேசுவே உம்மையே நான்
    காண வேண்டுமே

    1. தொடும் என் காதினையே
    உம் குரல் கேட்க வேண்டுமே – இயேசுவே உம் குரலைக் கேட்க வேண்டுமே

    2. தொடும் என் நாவினையே
    உம் புகழ் பாட வேண்டுமே – இயேசுவே உம் புகழைப் பாடவேண்டுமே

    3. தொடும் என் கைகளையே
    உம் பணி செய்ய வேண்டுமே – இயேசுவே – 2

    4. தொடும் என் மனதினையே
    மனப்புண்கள் ஆற வேண்டுமே – இயேசுவே மனப்புண்கள் ஆறவேண்டுமே

    5. தொடும் என் உடலினையே
    உடல் நோய்கள் தீர வேண்டுமே – இயேசுவே உடல் நோய்கள் தீரவேண்டுமே

    6. தொடும் என் ஆன்மாவையே
    என் பாவம் போக வேண்டுமே – இயேசுவே – 2

    7. தொடும் என் இருதயத்தையே
    உம் அன்பு பெருக வேண்டுமே – இயேசுவே உம் அன்பு ஊறவேண்டுமே

    Worship Songs Lyrics,Freddy Joseph
    Thodum En Kangalaiye – தொடும் என் கண்களையே : Lyrics Thodum En Kangalaiye – தொடும் என் கண்களையே : Lyrics Reviewed by Christking on May 10, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.