Thuya Thuya Em Yesu Natha – தூயா தூயா எம் இயேசு நாதா : Lyrics - Christking - Lyrics

    Thuya Thuya Em Yesu Natha – தூயா தூயா எம் இயேசு நாதா : Lyrics

    Thuya Thuya Em Yesu Natha

    தூயா தூயா எம் இயேசு நாதா
    உம் நாமம் வாழ்த்த பெறுக
    துதிகளின் பாத்திரரே
    துதிகள் உமக்கு தந்தோம்

    1. விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்
    மாபெரும் அன்பல்லவோ
    பாவம் சுமந்தீர் சாபமானீர்
    பாதம் பணிந்திடுவோம் – தூயா தூயா

    2. சாவை வென்றீர் உயிர்த்து எழுந்தீர்
    சாத்தானைத் தோற்கடித்தீர்
    நித்திய வாழ்வை எமக்கு தந்தீர்
    நித்தம் தொழுதிடுவோம் – தூயா தூயா

    3. மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்
    மார்போடு அணைத்திடுவீர்
    மங்கா வாழ்வை எமக்குத் தருவீர்
    மன்னா தொழுதிடுவோம் – தூயா தூயா

    Thooyaa thooyaa em yaesu naadhaa
    Um naamam vaazhtha perukg
    Thudhigalin paathirarae
    Thudhigal umakku thandhoam

    1. Vin thurandheer mannil vandheer
    Maaperum anballavoa
    Paavam sumandheer saabamaaneer
    Paadham panindhiduvoam – Thooyaa Thooyaa

    2. Saavai vendreer uyirthu ezhundheer
    Saathaanai thoarkaditheer
    Nithiya vaazhvai emakku thandheer
    Nittham thozhuthiduvoam – Thooyaa Thooyaa

    3. Meendum varuveer mannil nirpeer
    Maarboadu anaithiduveer
    Mangaa vaazhvai emakku tharuveer
    Mannaa thozhuthiduvoam– Thooyaa Thooyaa

    Worship Songs Lyrics,David
    Thuya Thuya Em Yesu Natha – தூயா தூயா எம் இயேசு நாதா : Lyrics Thuya Thuya Em Yesu Natha – தூயா தூயா எம் இயேசு நாதா : Lyrics Reviewed by Christking on May 08, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.