Trachai Chadiya – திராட்சை செடியே : Lyrics - Christking - Lyrics

    Trachai Chadiya – திராட்சை செடியே : Lyrics

    Trachai Chadiya

    திராட்சை செடியே இயேசு ராஜா
    உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள்
    உமக்காய் படருகின்ற கொடி நாங்கள்
    திராட்சை செடியே இயேசு ராஜா

    1. பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரே
    பரிசுத்தமானவரே – ஐயா
    உள்ளமே மகிழுதையா உம்மோடு இருப்பதனால்
    கள்ளம் நீங்குதையா – எனக்கு

    2. குயவன் கையில் உள்ள களிமண்நாங்கள்
    ஏந்தி வனைந்திடுமே ஐயா
    சித்தம் போல் உருவாக்கும்
    சுத்தமாய் உருமாற்றம்
    நித்தம் உம் கரத்தில் – நாங்கள்

    3. வார்த்தையில் நிலைத்திருந்து தினமும்
    கனி கொடுக்கும் சீடர்கள் நாங்கள்
    வேதத்தை ஏந்துகிறோம்
    வாசித்து மகிழுகின்றோம்
    தியானம் செய்கின்றோம் – நாங்கள்

    Worship Songs Lyrics,Fr. S. J. Berchmans
    Trachai Chadiya – திராட்சை செடியே : Lyrics Trachai Chadiya – திராட்சை செடியே : Lyrics Reviewed by Christking on May 08, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.