Ulagai Ratchippavarae – உலகை இரட்சிப்பவரே : Lyrics - Christking - Lyrics

    Ulagai Ratchippavarae – உலகை இரட்சிப்பவரே : Lyrics

    Ulagai Ratchippavarae

    உலகை இரட்சிப்பவரே உன்னத தெய்வம் நீரே
    உயர்ந்த அடைக்கலமே நீர் உயிரின் உறைவிடமே

    1. காலங்கள் தொடங்கிடும் முன் கர்த்தராய் இருந்தவரே
    பூமியை சுழலச் சொல்லி கட்டளை கொடுத்தவரே
    வானத்தை விரிப்பதும் இஷ்டம்போல மடிப்பதும்
    உமக்கு கடினமில்லை
    மின்னலை கைகளுக்குள் மூடி வைத்து நடக்கிறீர்
    உமக்கு நிகருமில்லையே
    உம்மிடம் அனுமதி கேட்டே அணுவும் அசைகின்றதே
    அண்டசராசரம் யாவும் உமக்குள் அடங்கிடுதே

    2. எங்களை கிறிஸ்துவுக்குள்ளே தெரிந்துகொண்டவரும் நீர்
    ரட்சிப்பின் திட்டங்களெல்லாம் முன்னரே அறிந்திருந்தீர்
    கிறிஸ்துவை எங்களுக்காய் சாபமாக மாற்றியது
    அன்பினை அறிவிக்கத்தான்
    அன்றாடம் வெற்றிபெற பரிசுத்த ஆவி உண்டு
    பேரன்பை நிரூபிக்கத்தானே
    உமது மகிமைக்குத்தானே எங்களை படைத்துவிட்டீர்
    எங்களை மகிமையில் சேர்க்க அன்புடன் அழைத்துவிட்டீர்

    Ulagai Ratchippavarae
    Unnadha dheivam neeray
    Uyarndha adaikkalamae – neer
    Uyirin uraividamae

    1. Kaalangal thodangidum mun kartharaai irundhavaray
    Boomiyai suzhalacholli kattalai koduthavaray
    Vaanathai virippadhum ishtampola madippadhum
    Umakku kadinamillai
    Minnalai kaigalukkul moodivaithu nadakkireer
    Umakku nigarumillai yae
    Ummida anumadhi kaettae anuvum asaigindrathae
    Anda saraasaram yaavum umakkul adangiduthae

    2. Engalai kristhuvukkullay therindhukondavarum neer
    Ratchippin thittangal ellaam munnaray arindhirundheer
    Kristhuvai engalukkaai saabamaaga maatriyadhu
    Anbinai arivikkaththaan
    Andraadam vetripera parisutha aavi undu
    Paeranbai niroobikkath thaanay
    Umadhu magimaikku thaanay Engalai padaithuvitteer
    Engalai magimai saerka anbudan azhaithuvitteer

    Worship Songs Lyrics,Ravi Bharath
    Ulagai Ratchippavarae – உலகை இரட்சிப்பவரே : Lyrics Ulagai Ratchippavarae – உலகை இரட்சிப்பவரே : Lyrics Reviewed by Christking on May 08, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.