Ulagam Thondrum Munne – உலகம் தோன்றும் முன்னே : Lyrics - Christking - Lyrics

    Ulagam Thondrum Munne – உலகம் தோன்றும் முன்னே : Lyrics

    Ulagam Thondrum Munne

    உலகம் தோன்றும் முன்னே உன்னை
    தெரிந்துகொண்டாரே தேவன்
    கருவினில் உருவாகும் முன்னே உன்னை
    பிரித்தெடுத்தாரே தேவன்
    கிறிஸ்து உனக்காய் அடிக்கப்பட்டார் உன்
    பாவங்களுக்காக நொறுக்கப்பட்டார்
    ஆவியாய் கூடவே இருக்கின்றார்
    உனக்காய் பரிந்து பேசுகிறார்

    Ulagam Thondrum Munne
    Unnai therindhu kondaaray dhevan
    Karuvinil uruvaagum Munne
    Unnai piritheduthaaray dhevan
    Kiristhu unakkaay adikapattaar
    Un paavangalukkaga norukapattaar
    Aaviyaai koodavay irukkindraar
    Unakkaai parindhu pesugiraar

    Worship Songs Lyrics,Ravi Bharath
    Ulagam Thondrum Munne – உலகம் தோன்றும் முன்னே : Lyrics Ulagam Thondrum Munne – உலகம் தோன்றும் முன்னே : Lyrics Reviewed by Christking on May 08, 2016 Rating: 5
    Powered by Blogger.