Um Sitham Pol – உம் சித்தம் போல் : Lyrics - Christking - Lyrics

    Um Sitham Pol – உம் சித்தம் போல் : Lyrics

    Um Sitham Pol

    உம் சித்தம் போல் என்னை என்றும்
    தற்பரனே நீர் நடத்தும்
    என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
    என் பிரியனே என் இயேசுவே

    1. திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்
    மறு பிரயாண காலம் வரை
    பரனே உந்தன் திருசித்தத்தை
    அறிவதல்லோ தூயவழி – உம்

    2. வழிப் பிரயாணி மூடனைப்போல்
    வழி தவரு நடந்திடவே
    வழி இதுவே என்று சொல்லும்
    இனிய சத்தம் தொனித்திடட்டும் – உம்

    3. அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்
    அடியார் மீது ஜொலித்திடட்டும்
    இரவு பகல்கூட நின்று
    என்றென்றுமாய் நடத்திடுமே – உம்

    4. இடுக்கமே என் அப்பமுமாய்
    கண்ணீரோ என் தண்ணீருமாய்
    பருகிடினும் பயப்படேன் நான்
    என்றென்றும் உம் சித்தம் போதும் – உம்

    Um sitham poal ennai endrum
    Tharparanae neer nadathum
    En sithamoa ondrum vaendaam
    En piriyanae en yaesuvae

    1. Thiru maarbil naan saaindhiduvaen
    Maru pirayaana kaalam varai
    Paranae undhan thirusithathai
    Arivathalloa thooyavazhi – Um

    2. Vazhi pirayaani moodanaippoal
    Vazhi thavari nadandhidavae
    Vazhi idhuvae endru sollum
    Iniya satham dhonithidattum – Um

    3. Akkinisthambam maegasthambam
    Adiyaar meedhu jolithidattum
    Iravu pakalkooda nindru
    Endrendrumaai nadaththidumae – Um

    4. Idukkamae en appamumaai
    Kanneeroa en thanneerumaai
    Parugidinum bayappadaen naan
    Endrendrum um sitham poadhum – Um

    Worship Songs Lyrics,David
    Um Sitham Pol – உம் சித்தம் போல் : Lyrics Um Sitham Pol – உம் சித்தம் போல் : Lyrics Reviewed by Christking on May 08, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.