Ummai Arathikindrom – உம்மை ஆராதிக்கின்றோம் : Lyrics - Christking - Lyrics

    Ummai Arathikindrom – உம்மை ஆராதிக்கின்றோம் : Lyrics

    Ummai Arathikindrom

    உம்மை ஆராதிக்கின்றோம்
    ஏசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
    நீர் நல்லவர் சர்வ வல்லவர்
    உம்மை போல் வேரு தெய்வம் இல்லை
    ஹாலேலூயா ஹாலேலூயா -2

    1. பாவியான என்னையும்
    உம் பிள்ளையாய் மாற்றீனீர்

    2. என்னை அழைத்தவரே
    நீர் உண்மை உள்ளவரே

    3. உந்தன் பரிசுத்த ஆவியால்
    என்னையும் நிறைத்தீரே

    4. என்னை மறுரூபமாக்கிடும்
    உந்தன் மகிமையில் சேர்த்திடும்

    Worship Songs Lyrics,Wesley Maxwell
    Ummai Arathikindrom – உம்மை ஆராதிக்கின்றோம் : Lyrics Ummai Arathikindrom – உம்மை ஆராதிக்கின்றோம் : Lyrics Reviewed by Christking on May 08, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.