Ummai Nesikka – உம்மை நேசிக்க கற்று தாரும் : Lyrics - Christking - Lyrics

    Ummai Nesikka – உம்மை நேசிக்க கற்று தாரும் : Lyrics

    Ummai Nesikka

    உம்மை நேசிக்க கற்று தாரும்
    உள்ளத்தால் முழு பெலத்தால்
    உம்மை நேசிக்க கற்று தாரும்

    உலகை மறந்து உம்மை நேசிக்க
    என்னை மறந்து உம்மை நேசிக்க
    சிலுவை சுமக்கையில் நேசிக்க
    மரணம் சந்திக்கையில் நேசிக்க

    துன்பமான நேரத்தில் நேசிக்க
    இன்பமான நேரத்தில் நேசிக்க
    கண்ணீரின் மத்தியில் நேசிக்க
    தனிமையான நேரத்தில் நேசிக்க

    Worship Songs Lyrics,Bro. Raju
    Ummai Nesikka – உம்மை நேசிக்க கற்று தாரும் : Lyrics Ummai Nesikka – உம்மை நேசிக்க கற்று தாரும் : Lyrics Reviewed by Christking on May 08, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.