Ummaithaan Ummai – உம்மைத்தான் உம்மை : Lyrics - Christking - Lyrics

    Ummaithaan Ummai – உம்மைத்தான் உம்மை : Lyrics

    Ummaithaan Ummai D min 106 4/4

    உம்மைத்தான் உம்மை மட்டும் தான்
    என் கண்கள் தேடுதே
    என் உள்ளம் நாடுதே

    மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் – அதுபோல்
    என்னுள்ளம் உம்மை வாஞ்சிக்கும் – தேவா
    உம் அன்பை எண்ணும்போது பூலோகம் ஒன்றுமில்லை
    எல்லாமே நஷ்டம் என்கிறேன்

    வேதம் சொல் சித்தம் செய்கிறேன் – உந்தன்
    பாதம் நல் முத்தம் செய்கிறேன் – தேவா
    உம்மைபோல் என்ன காக்க மேலோகில் என்னை சேர்க்க
    பூலோகில் யாருமில்லையே

    Ummaithaan Ummai Mattum Thaan
    En kangal thedudhae en ullam naadudhae

    Maangal neerodai vaanjikkum
    Adhupol en ullam ummai vaanjikkum – deva
    Um anbai ennumbodhu boologam ondrum illai
    Ellaamae nashtam engiren

    Vedham sol sitham seigiren
    Undhan paadham nal mutham seigiren – deva
    Ummaipol ennai kaaka melogil ennai serka
    Boologil yaarum illaiyae

    Worship Songs Lyrics,Ravi Bharath
    Ummaithaan Ummai – உம்மைத்தான் உம்மை : Lyrics Ummaithaan Ummai – உம்மைத்தான் உம்மை : Lyrics Reviewed by Christking on May 07, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.