Ummaiyallamal Enakku Yarundhu – உம்மை அல்லாமல் எனக்கு : Lyrics - Christking - Lyrics

    Ummaiyallamal Enakku Yarundhu – உம்மை அல்லாமல் எனக்கு : Lyrics

    Ummaiyallamal Enakku Yarundhu

    உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு – 4
    என் இயேசையா அல்லேலூயா – 4

    1. இன்பத்திலும் நீரே, துன்பத்திலும் நீரே – 2
    எவ்வேளையும் ஐயா நீர் தானே – 2

    2. என் ஸ்நேகமும் நீரே, என் ஆசையும் நீரே – 2
    என் எல்லாமே ஐயா நீர் தானே – 2

    3. இம்மையிலும் நீரே, மறுமையிலும் நீரே – 2
    எந்நாளுமே ஐயா நீர்தானே – 2

    Worship Songs Lyrics,David
    Ummaiyallamal Enakku Yarundhu – உம்மை அல்லாமல் எனக்கு : Lyrics Ummaiyallamal Enakku Yarundhu – உம்மை அல்லாமல் எனக்கு : Lyrics Reviewed by Christking on May 07, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.