Undhan Maha Parisutha - உந்தன் மஹா பரிசுத்த : Lyrics

உந்தன் மஹா பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே
என்னையும் அழைத்து செல்லும்
உம் பரிசுத்த ரத்தத்தினாலே
என்னை கழுவிடும்
உம் பரிசுத்த ரத்தத்தினாலே
தூய்மை ஆக்கிடும்
உள்ளே அழைத்துச் செல்லும்
உம் பிரசன்னத்தால் நிறப்பிடும்
உம் மகிமை காண்பித்திடும்
உம்மை போல் மாற்றிடும்
Undhan Maha Parisutha - உந்தன் மஹா பரிசுத்த : Lyrics
Reviewed by Christking
on
May 07, 2016
Rating:

No comments: