Un Vetkathirku Pathilaga – உன் வெட்கத்திற்கு பதிலாக : Lyrics - Christking - Lyrics

    Un Vetkathirku Pathilaga – உன் வெட்கத்திற்கு பதிலாக : Lyrics

    Un Vetkathirku Pathilaga

    உன் வெட்கத்திற்கு பதிலாக
    இரட்டிப்பான பெலன் வரும்
    உன் இலட்சைக்கு பதிலாக
    நித்திய மகிழ்ச்சி வரும்
    துதித்திடுவோம் போற்றிடுவோம்
    மகிழ்த்திடுவோம் ஸ்தோத்தரிப்போம்

    சாம்பலுக்கு பதிலாக
    சிங்காரம் கொடுப்பாரே -2
    துயரத்திற்கு பதிலாக
    தைலத்தை கொடுப்பாரே -2
    ஆனந்த தைலத்தை கொடுப்பாரே

    சோர்வையெல்லாம் மாற்றிடுவார்
    துதியின் உடை தருவார் -2
    நீதிதேவன் சரிக்கட்டுவார்
    ஆறுதல் தந்திடுவார்-2
    நல்ல ஆறுதல் தந்திடுவார்

    திறந்த வாசல் உனக்கு உண்டு
    திகையாதே கலங்காதே -2
    அவர் நாமத்தை தொழுதிடுவாய்
    மகிமையை அடைந்திடுவாய் -2
    பரலோக மகிமையை அடைந்திடுவாய்

    Worship Songs Lyrics,david
    Un Vetkathirku Pathilaga – உன் வெட்கத்திற்கு பதிலாக : Lyrics Un Vetkathirku Pathilaga – உன் வெட்கத்திற்கு பதிலாக : Lyrics Reviewed by Christking on May 07, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.