Unnai Valakamal Yesu – உன்னை வாலாக்காமல் இயேசு : Lyrics

    Unnai Valakamal Yesu – உன்னை வாலாக்காமல் இயேசு : Lyrics

    Unnai Valakamal Yesu

    உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்
    உன்னை கீழாக்காமல் இயேசு மேலாக்குவார்
    ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

    இஸ்ரவேலே நீ பயப்படாதே – 2
    கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார் -2
    ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

    செங்கடலும் யோர்தானும் -2
    உம்மை கண்டு விலகி ஓடுமே -2
    ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

    சிறியவனை குப்பையிலிருந்து -2
    உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர்-2
    ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

    ஒன்றும் இல்லாத என்னை அழைத்தீரே
    பயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும்
    ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

    பாலும் தேனும் ஓடுகின்ற-2
    தேசத்தை போல் உன்னை மாற்றிடுவார் -2
    ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

    Worship Songs Lyrics,
    Unnai Valakamal Yesu – உன்னை வாலாக்காமல் இயேசு : Lyrics Unnai Valakamal Yesu – உன்னை வாலாக்காமல் இயேசு : Lyrics Reviewed by Christking on May 07, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.