Uyaramum Unnathamum - உயரமும் உன்னதமுமான : Lyrics

    Uyaramum Unnathamum - உயரமும் உன்னதமுமான : Lyrics

    Uyaramum Unnathamum

    உயரமும் உன்னதமுமான
    சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2)
    சேனைகளின் கர்த்தராகிய
    ராஜாவை என் கண்கள் காணட்டும் (2)

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3
    பரிசுத்தர் பரிசுத்தரே – 2

    1. ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர்
    சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2)
    அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்
    இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2)

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3
    பரிசுத்தர் பரிசுத்தரே – 2

    2. ஆதியும் அந்தமுமானவர் அவர்
    அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (2)
    இருந்தவரும் இருப்பவரும்
    சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் (2)

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3
    பரிசுத்தர் பரிசுத்தரே – 2

    3. எல்லா நாமத்திலும் மேலானவர்
    முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் (2)
    துதிகனம் மகிமைக்கு பாத்திரரே
    தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன் (2)

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3
    பரிசுத்தர் பரிசுத்தரே – 2

    Uyaramum Unnadhamum Aana
    Singasanathil Veettirukkum (2)
    Senaigalin karthar Aagiya
    Rajavai yen kangal Kaanattum (2)

    Senaigalin karthar parisutthar (3)
    Parisutthar Parisutthare (2)

    1. Oruvarai Saavamai ullavar ivar
    Serakooda volidhanil vaasam seivavar (2)
    Agilathai vaarthaiyal sirustitthavar
    Yesuve ummaye Aaradhippein (2)

    Senaigalin karthar parisutthar (3)
    Parisutthar Parisutthare (2)

    2. Aadhiyum Andhamum Aanavar ivar
    Albhavum Omegavum Aanavar ivar (2)
    Irundhavarum Iruppavarum Seekkiram
    Varappogum Raja ivar (2)

    Senaigalin karthar parisutthar (3)
    Parisutthar Parisutthare (2)

    3. Yella Naamatthilum Melanavar
    Mulangaalgal Mudangidum ivarkku Mun (2)
    Thudhi Ghana Maghimaikku Paatthirarae
    Thooyavar YESUVAI vuyartthiduvein

    Senaigalin karthar parisutthar (3) Parisutthar Parisutthare (2)
    Senaigalin karthar parisutthar (3) Parisutthar Parisutthare (2)
    Senaigalin karthar parisutthar (3) Parisutthar Parisutthare (4)

    Worship Songs Lyrics,
    Uyaramum Unnathamum - உயரமும் உன்னதமுமான : Lyrics Uyaramum Unnathamum - உயரமும் உன்னதமுமான : Lyrics Reviewed by Christking on May 01, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.