Uyiraana Deivamae - உயிரான தெய்வமே : Lyrics

    Uyiraana Deivamae - உயிரான தெய்வமே : Lyrics

    Uyiraana Deivamae

    உயிரான தெய்வமே
    எனக்குள் வாருமே – இயேசுவே
    உன்னத தேவனே
    எனக்குள் பேசுமே
    பாடுவேன் உமக்காய் பாடுவேன்
    உம்மையே பாடுவேன்
    உமக்காய் ஏங்குவேன் – என்றுமே
    துதியும், கனமும் உமக்கே
    பெலனும், ஜெயமும் எனக்கே
    அன்பே, அன்பே, அன்பே
    உயிரே உயிரே

    1. அன்பான இயேசுவே அன்பை தாருமே – நேசரே
    அற்ப்புத இராஜாவே இன்றே வாருமே – வாருமே
    அன்பே உயிரே அழகே நீரே
    உயிரின் உயிரே சுவாசமே – துதியும்

    2. எலியாவின் தேவனே அக்கினி வேண்டுமே – வேண்டுமே
    அக்கினி இயேசுவே வல்லமை ஊற்றுமே – ஊற்றுமே
    ஒளியின் ஒளியே மகிமை பெறவே
    என்மேல் வாருமே வாருமே – துதியும்

    Worship Songs Lyrics,
    Uyiraana Deivamae - உயிரான தெய்வமே : Lyrics Uyiraana Deivamae - உயிரான தெய்வமே : Lyrics Reviewed by Christking on May 01, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.