Uyirodu Ezhuntha Yesuve - உயிரோடு எழுந்த இயேசுவே : Lyrics

    Uyirodu Ezhuntha Yesuve - உயிரோடு எழுந்த இயேசுவே : Lyrics

    Uyirodu Ezhuntha Yesuve

    உயிரோடு எழுந்த இயேசுவே
    நான் வாழுவேன் உமக்காகவே
    நீர் ஒருவரே ஆண்டவர்
    நீர் ஒருவரே ரட்சகர்

    என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
    நீர் சர்வ வல்லவரே
    என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
    நீர் சமாதான காரனரே

    அல்லேலுயா 4X

    1. மரித்து போன அந்த லாசாரு
    அன்று தேடியே இயேசு வந்தீரே
    உங்கள் வாயின் வார்த்தையால்
    அங்கு ஜீவன் வந்தது

    2. சிலுவையின் அந்த போரிலே
    இயேசு நீரே மரித்து போனீரே
    ஆனால் உயிரோடு எழுந்தீரே
    அந்த எதிரியை ஜெயித்தீரே

    Uyiroadu ezhundha yaesuvae
    Naan vaazhuvaen umakkaagavae
    Neer oruvarae aandavar
    Neer oruvarae ratchagar

    Neer sarva vallavarae
    Ennai thookki thookki edutheerae
    Neer samaadhaana kaaranarae

    Hallelujah 4 X

    1. Marithu poana andha laasaaru
    Andru thaediyae yaesu vandheerae
    Ungal vaayin vaarthaiyaal
    Angu jeevan vanthadhu

    2. Siluvaiyin andha poarilae
    Yaesu neerae marithu poaneerae
    Aanaal uyiroadu ezhundheerae
    antha edhiriyai jeyitheerae

    Worship Songs Lyrics,
    Uyirodu Ezhuntha Yesuve - உயிரோடு எழுந்த இயேசுவே : Lyrics Uyirodu Ezhuntha Yesuve - உயிரோடு எழுந்த இயேசுவே : Lyrics Reviewed by Christking on May 01, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.