Nallavar Neer Migavum – Naan Uyirodu Irukum – நான் உயிரோடு இருக்கும் : Lyrics - Christking - Lyrics

    Nallavar Neer Migavum – Naan Uyirodu Irukum – நான் உயிரோடு இருக்கும் : Lyrics

    Nallavar Neer Migavum

    நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
    உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
    நான் உள்ளளவும் என் தேவனே
    உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் – 2

    எனக்காய் மரித்த என் தேவன் நீரே
    உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்
    எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
    கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று – 2

    நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
    நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

    1. என்னை வாழவைக்க ஒப்புக்கொடுத்தீர் உம்மையே
    வாதிக்கக் கொடுத்தீரே திரு உடலை எனக்காய் – 2

    உந்தன் அன்பு பெரியதே – 4
    ஈடிணையற்றதே
    உந்தன் கிருபை பெரியதே – 4
    கிருபையான இயேசுவே

    நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
    நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

    2. பாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமானீரே
    பிரிக்கப்பட்டீரே என்னை இணைத்திடவே

    உந்தன் அன்பு பெரியதே – 4
    ஈடிணையற்றதே
    உந்தன் கிருபை பெரியதே – 4
    கிருபையான இயேசுவே

    நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
    நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

    3. சாப முள்முடியை உம் சிரசினில் சுமந்தீரே
    சாபமாய்த் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே

    உந்தன் அன்பு பெரியதே – 4
    ஈடிணையற்றதே
    உந்தன் கிருபை பெரியதே – 4
    கிருபையான இயேசுவே

    நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
    நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

    4.எந்தன் அனைத்து தீமையும் உம்மேல் வந்ததால்
    உந்தன் அனைத்து நன்மையும் என்மேல் வந்ததே

    உந்தன் அன்பு பெரியதே – 4
    ஈடிணையற்றதே
    உந்தன் கிருபை பெரியதே – 4
    கிருபையான இயேசுவே

    நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
    நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

    Worship Songs Lyrics,Sam P. Chelladurai
    Nallavar Neer Migavum – Naan Uyirodu Irukum – நான் உயிரோடு இருக்கும் : Lyrics Nallavar Neer Migavum – Naan Uyirodu Irukum – நான் உயிரோடு இருக்கும் : Lyrics Reviewed by Christking on June 14, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.